Life Quotes in Tamil 2023

Welcome to our blog “life quotes in tamil”.

Here we have collected the best life quotes.

வாழ்க்கைப் பயணம் மிகவும் விசித்திரமானது. சில சமயம் மகிழ்ச்சி, சில சமயம் சோகம், சில சமயம் சிரமம், சில சமயம் சுலபம் - எல்லாச் சூழ்நிலையிலும், மனிதர்கள் தேடி, அனுபவித்து, வாழ்வு நிறைந்த பாதையில் நடக்கும் சக்தியைப் பெறுகிறார்கள்.
ஆஜ் கே இஸ் பிளாக் மெய்ன் ஹம் ஆப்கே சாத் ஜீவன் கே அமோல் வச்சனோன் கோ பான்ட்னே ஜா ரஹே ஹைன். யே வச்சான் ஹுமேன் நயே திசை மெய் சோச்னே அவுர் லைஃப் கி முஷ்கிலோன் சே நிபத்னே கி தேதே ஹைன். இன்மே சே குச் ஆப்கே தில் கோ சோ லெங்கே அவுர் குச் ஆப்கோ குஷி சே பார் டெங்கே.
தோ சாலியே, ஷுரு கர்தே ஹைன் அவுர் அப்னே லைஃப் கோ அவுர் பியூட்டி பனாதே ஹை இன் ப்யாரே சே வச்சனோன் சே.

life quotes in tamil

வாழ்க்கையை அடிக்கடி திரும்பி பாருங்கள்உங்கள் வலிகளும்அதனை கடந்த வழிகளும்நம்பிக்கையை தரும்.

வாழ்க்கை உனக்குவசமாவதும், விஷமாவதும்உன் கையில் தான் உள்ளது

மனநிம்மதி, அமைதிஇவற்றை விட பெரிய சொத்து..வாழ்வில் வேறு எதுவுமில்லை

முடிந்ததை நினைத்து வருந்துவதை விடஅடுத்து என்ன செய்ய வேண்டும் எனயோசிப்பதே சிறந்தது.

சலசலப்புகள் இல்லாத நதியும் இல்லைகவலைகள் இல்லாத வாழ்க்கையும் இல்லைஎது வேண்டுமோ அதை தேடிச் செல்லுங்கள்!!

life quotes in tamil in 2023

வளையாமல் இருந்தால் முறிக்கப்படலாம்.வளைந்தே இருந்தால் மிதிக்கவும் படலாம்.ஆகவே சமயத்திற்கு தகுந்தபடி முடிவெடுங்கள்.

என்ன நடந்தது என்பதை விட,அதை நாம் எப்படி எடுத்துக்கொள்ளுகிறோம்என்பதே வாழ்க்கை.

ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்காதபாடத்தை வாழ்க்கை கற்றுக்கொடுக்கும்..அந்த பாடத்தை கற்க மறுத்தால்..வாழ்க்கை கடினமாகும்..

கலங்கிய நீரும் குழம்பிய மனமம்ஒருநாள் தெளியும்கவலைகளை கடந்து செல்லுங்கள்..

தனக்கு உண்மையாக இருக்கும் ஒருவனுக்குயாருடைய உபதேசமும் தேவையில்லை..

நேசிக்க யாரும் இல்லை எனயோசிக்க வைக்கிறது வாழ்க்கைநேசிக்க அன்பு வரும்பொழுதுஅதை நினைக்க மறந்துவிடுகிறது.

வாழ்க்கையில் மேடும் இருக்கும்பள்ளமும் இருக்கும்நாம் தான் மகிழ்ச்சியாக இருக்ககற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் தொலைக்காத ஒன்றைஉங்கள் மனம் தேடிக்கொண்டே இருக்கிறது..அதுதான் நிம்மதி..

நமக்கு பிடித்ததை தான்நாம் செய்ய வேண்டுமே தவிர..அது மற்றவர்களுக்கு பிடிக்குமா என்றுயோசிக்க கூடாது.

சோகங்களும் வலிகளும்அனைவரது வாழ்விலும் உண்டு..அவற்றை..மறந்து வாழவேண்டுமே தவிரமறைத்து வாழக்கூடாது..

இந்த நிகழ்காலமே..உன் எதிர்காலத்தை மாற்றும் சக்திமுடிந்ததை எண்ணி..வரும் காலத்தை வீணாக்காதே

வாழ்க்கையில் எப்பொழுதும்மகிழ்ச்சியாக இருப்பதுஒரு கலை..ஆனால் அந்தக் கலை யாரிடமும்இருக்காது..

வாழ்க்கையில்பல வலிகளும் உண்டு..பல வழிகளும் உண்டு..வலியை மறந்து, புது வழியை கண்டுபிடியுங்கள்..வாழ்க்கை சுகமாகும்..

வெற்றியை நினைத்து மகிழ்வதை விட..கடந்து வந்த தோல்விகளைநினைவில் வைத்து செயல்பட்டால்..வாழ்க்கையை என்றும் மகிழ்ச்சியாக வாழலாம்.

best life quotes

இதுதான் இறுதி பக்கம்என்று கூற முடியாதஒரு புதிர் புத்தகம் தான்வாழ்க்கை..

வாழ்க்கையில் ஒரு நாள்எல்லாம் மாறும்..ஆனால்..ஒரே நாளில் எதுவுமே மாறாது..மனவுறுதியுடன் வாழ்வில் பயணிப்போம்..

உங்கள் வாழ்க்கையில்நீங்கள் மகிழ்ச்சியாகஇருக்க வேண்டுமா?யாரிடமும் எதையும்எதிர்பார்க்காதீர்கள்!!

யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே..உனக்காக தன்னையே மாற்றிக் கொள்ளும் ஒருவரை..என்றும் கைவிடாதே…

வெற்றி பெற்றவர்கள்தோல்விக்காக காத்திருக்கிறார்கள்.தோல்வி கண்டவர்கள்வெற்றிக்காக காத்திருக்கிறார்கள்.இதுதான் வாழ்க்கை…

வலிகளை மறக்க வழி கிடைத்தால்விழி திறந்து அந்த வழியில் செல்..வலிகளால் என்றும் வாழ்க்கை இனிக்காது..

வாழ்க்கையில்வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்வரலாறு உண்டு!ஆனால் வேடிக்கை மட்டும் பார்த்தவனுக்கு..ஒரு வரி கூட கிடையாது, எனவே..பேசுவதை விட செயலில் காட்டுங்கள்.

விதியை நம்பிக்கொண்டு இருப்பவன்என்றும் விழிக்க மாட்டான்தன் நம்பிக்கையோடு இருப்பவன்என்றும் தோற்க மாட்டான்.

தேவை இல்லாமல் பேசுவதை விடமெளனமாக இருப்பதே சிறந்தது..நம் மனதை புரிந்துகொள்ளாத ஒருவர்க்குநாம் பேசும் வார்த்தைகளும் புரியாது.

கடலில் கல் எறிந்தால், கடலுக்கு வலிப்பதில்லைமாறாக, கல் தான் காணாமல் போகும்..அதுபோல, வாழ்வில் விமர்சனங்கள் வந்தால்..கடலாக இருங்கள், வலிகள் காணாமல் போகும்..

வாழ்க்கை என்பது..உனக்காக இடத்தை தேடுவது அல்ல.உனக்கான உலகத்தை உருவாக்குவது..

நேற்றைய நினைவுகளைநினைத்து வருந்தி..நாளைய கனவுகளைமூழ்கடிக்காதே..மனதில் உறுதி இருந்தால்..வாழ்க்கை வசமாகும்..

வாழ்க்கையில் நீ தடுக்கி விழுந்தால்,தூக்கிவிட யாரும் வர மாட்டார்கள்..ஆனால் நிமிர்ந்து நீ நடந்தால்,தடுக்கிவிட பலரும் இருப்பார்கள்..

வாழ்க்கையில்..எவ்வளவுதான் கஷ்டங்கள் வந்தாலும்,உங்களுக்கான நேரத்தைரசிக்க மறக்காதீர்கள்

இழந்த இடத்தை பிடித்து கொள்ளலாம்..ஆனால் இழந்த நேரத்தை என்றுமே பெற முடியாதுசிந்தித்து செயல்படுங்கள்..

அன்பை தருபவர்களை விடஅநுபவத்தை தருபவர்கள் தான்வாழ்க்கையில் அதிகம்..

வாழ்க்கை என்றுமே அழகானது தான்..உங்கள் மனம் சொல்வதை மட்டுமே கேட்டால்..

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.வாசல் தோறும் வேதனை இருக்கும்.எதையும் தாங்கும் இதயம் இருந்தால்இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்..!

உண்மையாக இருப்பவர்கள் தான்வாழ்க்கையில் அதிகம்ஏமாற்ற படுகிறார்கள்!!

இரு பக்கமும் கூர்மையான கத்தியைகவனமாக பிடிக்க வேண்டும்..அதுபோல, எந்தப் பக்கமும் சாயக்கூடியமனிதர்களோடு கவனமாக பழக வேண்டும்..!

life quotes

அவமானத்துக்கு இரண்டு குணங்கள் உள்ளன கோழையை தற்கொலை செய்ய வைக்கிறது வீரனை வாழ்ந்து காட்ட வைக்கிறது

நம் வளர்ச்சியைத் தடுக்க எப்போதும் எதிர்ப்புகள் வரும் அதை எதிர்த்துப் போராடினால் தான் முன்னுக்கு வர முடியும்

ஆசை நிராசையாகலாம் லட்சியங்கள் அலட்சியப்படுத்தலாம் பயிற்சியில் குறையிருக்கலாம் முயற்சியில் தோல்வியடையலாம் ஆனால் ஆசைப்பட்ட லட்சியங்களை அடைய நீ செய்யும் பயிற்சியும் அதில் வெற்றியடைய நீ செய்யும் முயற்சியையும் கை விடக்கூடாது என்ற தன்னம்பிக்கை மட்டும் இழந்து விடாதே வெற்றி உன் காலடியில் என்பதை மறவாதே

எங்கு நீங்கள் தவிர்க்கபட்டீர்களோ அவமானம் செய்யப் பட்டீர்களோ அங்கு நீங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுப்பது தான் உண்மையான வெற்றி

பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம் தோல்வி வந்து கொண்டே இருக்கும் பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப்போடுங்கள் வெற்றி உங்கள் காலடியில்

எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்தாலும் கலங்கி நின்று நேரத்தை விரயமாக்காமல் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையே வெற்றியை நிலை நாட்ட முடியும்

வாழ்க்கையில் தகுதி உள்ளவனைக் காட்டிலும் தன்னம்பிக்கை உள்ளவனே வெற்றி பெறுகிறான்

காலம் பதில் அளிக்கும் என்று கடிகாரம் ஓடாமல் நிற்பதில்லை பிரச்சனைகளை கண்டு காலத்தை குறை சொல்லி நாம் எதற்கும் காத்திருக்க வேண்டியதில்லை துணிந்து செல்பவனுக்கு எப்போதும் வெற்றி தான்

 

Also take a look at:

Toh yeh the kuchh life quotes in tamil , jo ki jeevan ke safar se jude hein.

Inmein se koi ek, ya shayad saari vachanein aapke jeevan mein ek nayi roshni laa sakti hain.

Yeh shabdon ki sakti hai, jisse hum apne andar ke sahas ko jaagrit kar sakte hain aur nayi unnati ki taraf badh sakte hain.

Jeevan ka safar anokha hai, lekin inn vachanon ki madad se hum usse aur bhi sundar bana sakte hain.

Koi bhi mushkil kadam aayen, ya jeevan ka safar kitna bhi kathin kyun na ho, inn vachanon ko apne man mein rakhkar hum apne aap ko sadaiv hausla bhara mehsoos kar sakte hain.

Asha hai ki aapko yeh vachanein pasand aayi hongi aur aap inhe apne jeevan mein naye rangon se bhareinge.

Dhanyavaad aur phir milte hain agle blog mein.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *